கலைச்சொல்லாக்க முன்னோடிகள்  (2)

இலங்கை அரசாங்க  சொற்றொகுதிகள்

ஆண்டு

சொற்றொகுதி

உறுப்பினர்

துறை

1955

அரசாங்க

அலுவலகங்களும்

பதவிகளும்

நடராசா, எவ். எக்ஸ். சி. (தலைவர்)

இரத்தினம், பண்டிதர் கா. பொ.

இரத்தினம். இ.

 

சதாசிவம். எஸ்.

 

செல்வநாயகம். சோ.

பொன்னையா, கலாநிதி வ.

அரசகரும மொழித் திணைக்களம்

பயிற்சிக் கல்லூரி, மாறகமம்

 

கல்வி வெளியீட்டுத் திணைக்களம்

கல்வி வெளியீட்டுத் திணைக்களம்

இலங்கைப் பல்கலைக்கழகம்

கொக்குவில், யாழ்ப்பாணம்

1956

1963

1991

இரசாயனவியல்

மயில்வாகனன். அ. வி. (தலைவர்)

ஊவர், கலாநிதி எ. எ.

தேவநாதன், கலாநிதி எம். ஏ. வி.

திருநாமச்சந்திரன், கலாநிதி  வி. ரி.

சிவராமலிங்கம், கலாநிதி ஆர்.

சுலுத்தான் பாவா, கலாநிதி

இராமகிருஷ்ணா, கலாநிதிஆர். எஸ்.

இரத்தினம், பண்டிதர் கா. பொ.

எட்வேர்ட். ஜி. என்.

பொன்னையா, கலாநிதி வ.

நடராசர். எஸ்.

வேதநாயகம். செ. உ. (செயலாளர்)

சண்முகம். மு.

அரசகரும மொழித் திணைக்களம்

இலங்கைப் பல்கலைக்கழகம்

இலங்கைப் பல்கலைக்கழகம்

 

இலங்கைப் பல்கலைக்கழகம்

 

இல. விஞ். கைத். ஆராய்ச்சி நிறுவகம்

இலங்கைப் பல்கலைக்கழகம்

 

இலங்கைப் பல்கலைக்கழகம்

 

பயிற்சிக் கல்லூரி, மாறகமம்

 

பயிற்சிக் கல்லூரி, மாறகமம்

கொக்குவில், யாழ்ப்பாணம்

 

அரசகரும மொழித் திணைக்களம்

1956

புவியியல்

குலரத்தினம், கலாநிதி கா. (தலைவர்)

கந்தசாமி. ஆ. பொ .

 

நடராசா. சி

இரத்தினம், பண்டிதர் கா. பொ.

பொன்னையா, கலாநிதி வ.

மயில்வாகனன். அ. வி.

இலங்கைப் பல்கலைக்கழகம்

 

வளிமண்டலவியல் திணைக்களம்

 

இலங்கைப் பல்கலைக்கழகம்

பயிற்சிக் கல்லூரி, மாறகமம்

 

கொக்குவில், யாழ்ப்பாணம்

 

அரசகரும மொழித் திணைக்களம்

1956

கணிதவியல்

(கிடைக்கவில்லை)


1956

தொழினுட்பவியல்

(கிடைக்கவில்லை)


1956

நெய்தல்–வனைதல்

(கிடைக்கவில்லை)


1956

1975

பெளதிகவியல்

மயில்வாகனம், பேராசிரியர் ஏ. டபிள்யூ. (தலைவர்)

மகேஸ்வரன். ஆர்.

அமிர்தலிங்கம், திருமதி இ.

இரத்தினம். இ.

இலங்கைப் பல்கலைக்கழகம்

 

 

ஆசிரியர்

கல்வி வெளியீட்டுத் திணைக்களம்

கல்வி வெளியீட்டுத் திணைக்களம்

1956

மரவேலை–பித்தளைவேலை

(கிடைக்கவில்லை)


1956

கைப்பணி (2)

மரவேலை

அரக்குவேலை

கந்தையா. இ. 

 

வயிரமுத்து. ம.

கந்தசாமி. செ.

அக்கவெல, திருவாட்டி ச.

பெருமாள். பொ.

 

பொன்னையா, கலாநிதி வ.

மயில்வாகனன். அ. வி. (தலைவர்)

மின்வலு நிலையம், காங்கேயன்துறை

தானிலி மத்திய கல்லூரி, யாழ். 

கூட்டுறவு தொழிற்களரி, யாழ்.

கவின்கலைக் கல்லூரி, கொழும்பு

கவின்கலைக் கல்லூரி, கொழும்பு

கொக்குவில், யாழ்ப்பாணம்

 

அரசகரும மொழித் திணைக்களம்

1957

கணக்குப் பதிவியல்

மயில்வாகனன். அ. வி. (தலைவர்)

பொன்னையா, கலாநிதி வ.

கணேசலிங்கம். வ.

சங்கரப்பிள்ளை. பொ.

வன்னியசிங்கம். சோ.

அரசகரும மொழித் திணைக்களம்

அரசகரும மொழித் திணைக்களம்

முதுமாணி

முதுமாணி

முதுமாணி

1957

1963

தாவரவியல்

மயில்வாகனன். அ. வி. (தலைவர்)

தம்பையா, கலாநிதி மோ.

பொன்னையா, கலாநிதி வ.

அரியரத்தினம். வே.

அரியநாயகம். தா. வே.

வேதநாயகம். செ. உ.

 

பாலசுப்பிரமணியம். எஸ்.

நல்லையா. வி. கே.

அரசகரும மொழித் திணைக்களம்

இலங்கைப் பல்கலைக்கழகம்

 

கொக்குவில், யாழ்ப்பாணம்

 

அரு. யோசேப்பின் கல்லூரி

இலங்கைப் பல்கலைக்கழகம்

அரசகரும மொழித் திணைக்களம்

இலங்கைப் பல்கலைக்கழகம்

அரசகரும மொழித் திணைக்களம்

1957

பொருளியல்

மயில்வாகனன். அ. வி. (தலைவர்)

பொன்னையா, கலாநிதி வ.

வன்னியசிங்கம். சோ.

கணேசலிங்கம். வ.

சங்கரப்பிள்ளை. பொ.

அரசகரும மொழித் திணைக்களம்

கொக்குவில், யாழ்ப்பாணம்

 

இலங்கைப் பல்கலைக்கழகம்

இலங்கைப் பல்கலைக்கழகம்

இலங்கைப் பல்கலைக்கழகம்

1957

உலோகவேலை

மயில்வாகனன். அ. வி. (தலைவர்)

பொன்னையா, கலாநிதி வ.

நடராசா. சி

கந்தசாமி. செ

பதுமநாதன். ச.

அரசகரும மொழித் திணைக்களம்

கொக்குவில், யாழ்ப்பாணம்

 

தானிலி மத்திய கல்லூரி

கூட்டுறவுக் கைத்தொழிற் களரி

குடிசைக் கைத்தொழிற்றுறை

1957

உடற்கலை

மயில்வாகனன். அ. வி. (தலைவர்)

இராசேந்திரா. பொ. இ.

 

சீவரத்தினம். இ. சா.

 

நல்லையா. வ. க.

அரசகரும மொழித் திணைக்களம்

உடற்கலை, கல்வி அலுவல் பகுதி

குவீன்சிலந்து உடற்கலைத் தகுதி

அரசகரும மொழித் திணைக்களம்

1957

உடற்றொழொலியல்–சுகாதாரவியல்

(கிடைக்கவில்லை)

           

1957

விலங்கியல்

மயில்வாகனன். அ. வி. (தலைவர்)

பொன்னையா, கலாநிதி வ.

மகாதேவன், கலாநிதி ப.

 

அமிர்தலிங்கம், கலாநிதி செ.

சிவலிங்கம். செ.

 

வேதநாயகம். செ. உ.

அரசகரும மொழித் திணைக்களம்

கொக்குவில், யாழ்ப்பாணம்

 

பண்ணைவிலங்கு ஆராய்ச்சி அக்குவைனசு கோட்டம், கொழும்பு

கடற்றொழில் அலுவல் 

 

அரச கரும மொழித் திணைக்களம்

அரச கரும மொழித் திணைக்களம்

1958

கமத்தொழில்

(கிடைக்கவில்லை)


1958

புவியியல் (1)

மயில்வாகனன். அ. வி. (தலைவர்)

குலரத்தினம், கலாநிதி கா.

கந்தசாமி. ஆ. பொ.

சிவகுரு. வே.

 

செல்வநாயகம். சோ.

 

பேரம்பலம். வே.

அரசகரும மொழித் திணைக்களம்

இலங்கைப் பல்கலைக்கழகம்

 

வளிமண்டலவியல் திணைக்களம்

 

அரசகரும மொழித் திணைக்களம்

 

அரசகரும மொழித் திணைக்களம்

1958

புவியியல் (2)

குலரத்தினம், கலாநிதி கா. (தலைவர்)

கந்தசாமி. ஆ. பொ .

 

பொன்னையா, கலாநிதி வ.

சிவகுரு. வே.

செல்வநாயகம். சோ.

மயில்வாகனன். அ. வி.

 

பேரம்பலம். வே.

இலங்கைப் பல்கலைக்கழகம்

 

வளிமண்டலவியல் திணைக்களம்

 

கொக்குவில், யாழ்ப்பாணம்

 

அரசகரும மொழித் திணைக்களம்

அரசகரும மொழித் திணைக்களம்

அரசகரும மொழித் திணைக்களம்

1958

குடிமையியல்–

ஆட்சியியல்

மயில்வாகனன். அ. வி. (தலைவர்)

வில்சன், கலாநிதி செ.

மகேந்திரராசா. அ .

இரத்தினம். இ.

 

பேரம்பலம். வே.

அரச கரும மொழித் திணைக்களம்

இலங்கைப் பல்கலைக்கழகம்

முடிசார் சட்டவுரைஞர்

அரசகரும மொழித் திணைக்களம்

அரசகரும மொழித் திணைக்களம்

1958

மோட்டார் பொறிமுறை

(கிடைக்கவில்லை)


1958

பயிர்ச்செய்கை (14)

மயில்வாகனன். அ. வி. (தலைவர்)

இடைக்காடர். நா. மா.

மகாதேவன், கலாநிதி ப.

பொன்னையா. கலாநிதி இ. எ.

பொன்னையா, கலாநிதி வ.

அரியநாயகம், கலாநிதி தா. வே.

அரசகரும மொழித் திணைக்களம்

இலங்கைப் பல்கலைக்கழகம்

பண்ணைவிலங்கு ஆராய்ச்சி

 

இலங்கைப் பல்கலைக்கழகம்

 

கொக்குவில், யாழ்ப்பாணம்

 

இலங்கைப் பல்கலைக்கழகம்

1959

அலுவலக சொற்கள்– தொடர்கள்

(கிடைக்கவில்லை)


1959

மனையியல்

மயில்வாகனன். அ. வி. (தலைவர்)

சவுந்தரநாயகம், செல்வி இ.

செல்லையா, செல்வி பு.

 

சரவணமுத்து, செல்வி சு.

துரைசிங்கம். திருமதி கி.

தங்கவடிவேல். திருமதி வி.

சிவகுரு. வே.

பேரம்பலம். வே.

அரசகரும மொழித் திணைக்களம்

பயிற்சிக் கல்லூரி, மாறகமம்

 

மனையியல் தலைமைப் பரிசோதகர்

மகாசனக் கல்லூரி, தெல்லிப்பளை

பாலர்களரிப் பரிசோதகர்

 

மனையியல் பரிசோதகர்

அரசகரும மொழித் திணைக்களம்

செயலாளர்

1961

உயிரியல்

(கிடைக்கவில்லை)


1961

சமூகவியல்

(கிடைக்கவில்லை)


1961

சித்திரம்–கைப்பணி

(கிடைக்கவில்லை)


1963

உடற்கலை

இராசேந்திரா. பொ. இ.

சீவரத்தினம். இ. சா.

மயில்வாகனன். அ. வி. (தலைவர்)

நல்லையா. வ. க. (செயலாலர்)

கல்வியலுவற் பகுதி

குவீன்சிலாந்து சான்றிதழ்

அரசகரும மொழித் திணைக்களம்

அரசகரும மொழித் திணைக்களம்

1964

உடற்றொழொலியல் -உயிரிரசாயனவியல்

மயில்வாகனன். அ. வி. (தலைவர்)

சின்னத்தம்பி, பேராசிரியர் ஆ.

ஊவர், பேராசிரியர் எ. எ.

வடிவேல். கு.

அரசகரும மொழித் திணைக்களம்

இலங்கைப் பல்கலைக்கழகம்

 

இலங்கைப் பல்கலைக்கழகம்

 

ஆயுள்வேத வைத்தியசாலை

1964

கைப்பணி (5)

சிவராமலிங்கம். சு.

பாலசுந்தரம். மு.

சிவனடியான். த.

 

பொன்னையா, கலாநிதி வ.

மயில்வாகனன். அ. வி. (தலைவர்)

கவின்கலைக் கல்லூரி

கவின்கலைக் கல்லூரி

வனைதற்றொழினிலையம், கழனி

கொக்குவில், யாழ்ப்பாணம்

 

அரசகரும மொழித் திணைக்களம்

1964

பிறப்புரிமையியல்–குழியவியல்–கூர்ப்பு

அரியநாயகம், கலாநிதி தா. வே.

தம்பையா, கலாநிதி எம். எஸ்.

பொன்னையா, கலாநிதி வ.

அரியரத்தினம். வே.

இராசரத்தினம். டி. ரி.

மயில்வாகனன். அ. வி. (தலைவர்)

வேதநாயகம். செ. உ.

 

நல்லையா. வ. க.

 

நடராசா. எஸ்.

இலங்கைப் பல்கலைக்கழகம்

 

இலங்கைப் பல்கலைக்கழகம்

 

கொக்குவில், யாழ்ப்பாணம்

 

அக்குவைனசுக் கல்லூரி

தெங்கு ஆராய்ச்சி நிலையம்

அரசகரும மொழித் திணைக்களம்

அரசகரும மொழித் திணைக்களம்

அரசகரும மொழித் திணைக்களம்

அரசகரும மொழித் திணைக்களம்

1965

உடலமைப்பியல்–இழையவியல்

மயில்வாகனன். அ. வி. (தலைவர்)

நவரத்தினம், கலாநிதி வி.

அரசகரும மொழித் திணைக்களம்

இலங்கைப் பல்கலைக்கழகம்

1965

விலங்கு வேளாண்மை

மயில்வாகனன். அ. வி. (தலைவர்)

பாபாப்பிள்ளை, கலாநிதி அ. பி. 

சரவணமுத்து. சி.

அரசகரும மொழித் திணைக்களம்

இலங்கைப் பல்கலைக்கழகம்

 

நகராண்மை கொல்களத் தலைவர்

1965

மின்னெந்திரவியல்

மயில்வாகனன். அ. வி. (தலைவர்)

இரங்கநாதன். ஏ.

சிவப்பிரகாசபிள்ளை. த.

அரசகரும மொழித் திணைக்களம்

தொழில்நுட்ப கலாசாலை

இலங்கைப் பல்கலைக்கழகம்

1965

சட்ட மருத்துவம்

மயில்வாகனன். அ. வி. (தலைவர்)

தியாகலிங்கம், கலாநிதி க.

அரசகரும மொழித் திணைக்களம்

இலங்கைப் பல்கலைக்கழகம்

1965

ஒட்டுண்ணியியல்

(கிடைக்கவில்லை)


1965

நோயியல்

(கிடைக்கவில்லை)


1965

மருத்துவ இயல்

வேதநாயகம். செ. உ. (தலைவர்)

சின்னத்தம்பி, பேராசிரியர் அ.

அருட்பிரகாசம், கலாநிதி ஏ. வி. 

சற்குணநாயகம், கலாநிதி

சின்னையா சிவநேசன் (செயலாளர்)

அரசகரும மொழித் திணைக்களம்

இலங்கைப் பல்கலைக்கழகம்

இலங்கைப் பல்கலைக்கழகம்

பொது வைத்தியசாலை, கொழும்பு

கல்வி வெளியீட்டுத் திணைக்களம்

1965

மருந்தியல் விஞ்ஞானம்

மகாதேவா, கலாநிதி எஸ்.

மயில்வாகனன். அ. வி.

இலங்கைப் பல்கலைக்கழகம்

 

அரசகரும மொழித் திணைக்களம்

1965

அச்சியல்

(கிடைக்கவில்லை)


1965

பொது உடனலம்

சின்னத்தம்பி, பேராசிரியர் அ.

மயில்வாகனன். அ. வி. (தலைவர்)

இலங்கைப் பல்கலைக்கழகம்

 

அரசகரும மொழித் திணைக்களம்

1965

புள்ளிவிபரவியல்

சிவகுரு. வே. (தலைவர்)

நடராசா. சி.

சோமசுந்தரம். சா.

இரத்தினம். இ.

 

முருகையன். இ.

 

சண்முகம். மு.

அரசகரும மொழித் திணைக்களம்

இலங்கைப் பல்கலைக்கழகம்

புள்ளிவிவரவியல் திணைக்களம்

அரசகரும மொழித் திணைக்களம்

அரசகரும மொழித் திணைக்களம்

அரசகரும மொழித் திணைக்களம்

1966

சமூகவியல்

மயில்வாகனன். அ. வி. (தலைவர்)

மதியாபரணம், செல்வி க.

அரசகரும மொழித் திணைக்களம்

இலங்கைப் பல்கலைக்கழகம்

1966

பற்றீரியவியல்

நவரத்தினம், கலாநிதி வி.

மயில்வாகனன். அ. வி.

இலங்கைப் பல்கலைக்கழகம்

 

அரசகரும மொழித் திணைக்களம்

1966

விலங்கு உடற்கூற்றியல்

(கிடைக்கவில்லை)


1967

இரசாயன எந்திரவியல்

(கிடைக்கவில்லை)


1968

கட்டட அமைப்புக்கலை

மயில்வாகனன். அ. வி. (தலைவர்)

சின்னத்துரை. மூ.

இரத்தினம். இ .

அரசகரும மொழித் திணைக்களம்

கட்டடவமைப்பு எந்திரவியல்

கல்வி வெளியீட்டுத் திணைக்களம்

1968

புவிச்சரிதவியல்

குலரத்தினம், கலாநிதி கா. (தலைவர்)

மயில்வாகனன். அ. வி.

 

பாலேந்திரன். வி. எஸ்.

இரத்தினம். இ.

இலங்கைப் பல்கலைக்கழகம்

 

அரசகரும மொழித் திணைக்களம்

 

புவிச்சரிதவியல் திணைக்களம்

கல்வி வெளியீட்டுத் திணைக்களம்

1970

கொத்துச் சொற்கள்

(கிடைக்கவில்லை)


1970

வரலாறு-

தொல்பொருளியல்

இந்திரபாலா, கலாநிதி கா. (தலைவர்)

இராசலிங்கம். ரி .

 

லக்ஷ்மண ஐயர்

 

நடராசா. சோ .

இரத்தினம். இ.

இலங்கைப் பல்கலைக்கழகம்

 

ஆசிரியர், சென்யோசெவ் கல்லூரி

கல்வி வெளியீட்டுத் திணைக்களம்

கல்வி வெளியீட்டுத் திணைக்களம்

கல்வி வெளியீட்டுத் திணைக்களம்

1975

1977

1978

1999

2000

தரப்படுத்தப்பெற்ற

சட்டச் சொற்றொகுதி

சிவராசசிங்கம். வ. (தலைவர்)

சதாசிவம், பேராசிரியர் ஆ.

பூரணானந்தா. கே .

இரத்தினசபாபதி. வ.

சிவானந்தம். கே .

கனகசபை. தி.

 

குருசுவாமி. கே.

 

அருணாசலம், திருமதி பு.

சிவபாதசுந்தரம். வ.

 

மாணிக்கநடராசா. கே.

 

மகாதேவா. கே.

 

இரங்கநாதன். சி.

அரசகரும மொழித் திணைக்களம்

இலங்கைப் பல்கலைக்கழகம்

 

இலங்கை சட்டக் கல்லூரி

இலங்கைச் சட்டக் கல்லூரி

இலங்கை சட்டக் கல்லூரி

அரசகரும மொழித் திணைக்களம்

 

அரச கரும மொழித் திணைக்களம்

அரச கரும மொழித் திணைக்களம்

 

அரசகரும மொழித் திணைக்களம்

அரசகரும மொழித் திணைக்களம்

அரசகரும மொழித் திணைக்களம்

முடிசார் சட்டவுரைஞர்

1976

குடித்தொகை–குடும்பத் திட்ட தொடர்பாடல்

(கிடைக்கவில்லை)


1996

முகாமைத்துவம்

மும்மொழிக்

கலைச்சொற்றொகுதி

நிமல் சமரசுந்தர (தலைவர்)

சியாமன ஜயசிங்க

 

பலகல்ல, பேராசிரியர் விமல் ஜி.

குணவர்த்தன. வி. பி. ஏ.

 

சிவராசசிங்கம். வ.

 

தயா குணசேகர

 

சிவபாதசுந்தரம். வ.

குருசுவாமி. கே.

 

விஜெயசிங்க, வஜிர பிரபா

அரசகரும மொழித் திணைக்களம்

தொழில், வாழ்.தொழி.பயி. அமைச்சு

 

இலங்கைப் பல்கலைக்கழகம்

 

அரச கரும மொழித் திணைக்களம்

அரசகரும மொழித் திணைக்களம்

அரச கரும மொழித் திணைக்களம்

அரச கரும மொழித் திணைக்களம்

அரச கரும மொழித் திணைக்களம்

அரச கரும மொழித் திணைக்களம்

2000

தகவல் தொழில் நுட்பம்

சிவத்தம்பி, கலாநிதி கா. (இணைப்பாளர்)

உமா குமாரசுவாமி, பேராசிரியர்

தில்லைநாதன். சி. பேராசிரியர்

பத்மநாதன். சி. பேராசிரியர்

பாலகிருஷ்ணன். நா. பேராசிரியர்

சந்திரசேகரம். ச. பேராசிரியர்

நு/மான், கலாநிதி எம். ஏ.

சோமசுந்தரம். கு.

வாகீசமூர்த்தி. ந.

முத்துக்குமாரசுவாமி, கலாநிதி

மோகனராஜ். கே.

ஞானேஸ்வரன். எஸ். ஏ.

கோதண்டராமன், முனைவர் பொன்.

இராமசுந்தரம், முனைவர்

சண்முகம், முனவைர் செ. வை.

 

இராதா செல்லப்பன்

 

சுந்தரமூர்த்தி, முனைவர் இ.

இரா. இளவரசு, முனைவர்

விஜய வேணுகோபால், முனைவர்

ராஜேந்திரன், முனைவர்

இராமர் இளங்கோ, முனைவர் எஸ்.

சுப்பிரமணியம், முனைவர் ப. ரா.

லொரன்ஸ், முனைவர் ஜீன்

இளங்கோவன், முனைவர் ம.

இலங்கைப் பல்கலைக்கழகம்

 

இலங்கை திறந்த பல்கலைக்கழகம்

இலங்கைப் பல்கலைக்கழகம்

 

இலங்கைப் பல்கலைக்கழகம்

 

பல்கலைக்கழக கல்லூரி, வவுனியா

இலங்கைப் பல்கலைக்கழகம்

 

இலங்கைப் பல்கலைக்கழகம்

 

கல்வி அமைச்சு

கல்வி அமைச்சு

இலங்கைப் பல்கலைக்கழகம்

 

கிழக்குப் பல்கலைக்கழகம்

கணினி செய்நிரலர்

 

சென்னைப் பல்கலைக்கழகம்

 

தஞ்சாவூர் பல்கலைக்கழகம்

 

அண்ணாமலை பல்கலைக்கழகம்

தலைவர், பாரதிதாசன்பல்கலைக்கழகம்

சென்னைப் பல்கலைக்கழகம்

பாரதிதாசன் பல்கலைக்கழகம்

 

காமராசர் பல்கலைக்கழகம்

 

தமிழ் வளர்ச்சித்துறை, தமிழகம்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

மொழி நிறுவனம், சென்னை

 

தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்

 

அண்ணா பல்கலைக்கழகம்

2006

மொழியியல்

சிவத்தம்பி. கலாநிதி கா. (இணைப்பாளர்)

குமாரசுவாமி, பேராசிரியர் உமா

தில்லைநாதன், பேராசிரியர் சி.

பாலகிருஷ்ணன், பேராசிரியர் என்.

சுசீந்திரராஜா, பேராசிரியர் எச்.

பத்மநாதன், பேராசிரியர் சி.

நுஹ்மான், பேராசிரியர் எம். ஏ.

சந்திரசேகரம், பேராசிரியர் எஸ்.

 

சோமசுந்தரம். திரு. கே.

வாகீசமூர்த்தி. திரு. என்.

சனாதன்ன். திரு. ரி.

அகிலன். திரு. பி.

மீரா வில்லவராயர், திருமதி

கிருஷ்ணராஜா, பேராசிரியர் சோ.

தகைசார் ஓய்வுநிலைப் பேராசிரியர்

இலங்கைப் பல்கலைக்கழகம்

 

இலங்கைப் பல்கலைக்கழகம்

 

இலங்கைப் பல்கலைக்கழகம்

 

இலங்கைப் பல்கலைக்கழகம்

 

இலங்கைப் பல்கலைக்கழகம்

 

இலங்கைப் பல்கலைக்கழகம்

 

இலங்கைப் பல்கலைக்கழகம்

 

இலங்கைப் பல்கலைக்கழகம்

இலங்கைப் பல்கலைக்கழகம்

 

தேசியக் கல்வி நிறுவகம்

இலங்கைப் பல்கலைக்கழகம்

2006

பொருளாதாரம்

குமாரசுவாமி, பேராசிரியர் உமா

தில்லைநாதன், பேராசிரியர் சி.

பாலகிருஷ்ணன், பேராசிரியர் என்.

சுசீந்திரராஜா, பேராசிரியர் எச்.

பத்மநாதன், பேராசிரியர் சி.

நுஹ்மான், பேராசிரியர் எம். ஏ.

சந்திரசேகரம், பேராசிரியர் எஸ்.

சோமசுந்தரம். திரு. கே.

வாகீசமூர்த்தி. திரு. என்.

வேதநாயகம், மேரி மார்கரிற்றா

சிவராஜசிங்கம். திரு. எஸ்.

ஜோன் நிகெல். திரு.

ராஜேஸ்வரன். திரு. ரி.

இலங்கைப் பல்கலைக்கழகம்

 

இலங்கைப் பல்கலைக்கழகம்

 

 

இலங்கைப் பல்கலைக்கழகம்

 

இலங்கைப் பல்கலைக்கழகம்

 

இலங்கைப் பல்கலைக்கழகம்

 

இலங்கைப் பல்கலைக்கழகம்

இலங்கைப் பல்கலைக்கழகம்

 

இலங்கைப் பல்கலைக்கழகம்

இலங்கைப் பல்கலைக்கழகம்

 

சொல்லேருழவர்களின் தனித்துவமான கலைச்சொற்கோவைகள் பலவும் எமது கவனத்தை ஈர்க்கின்றன: 

ஈழத்துப் பூராடனார் (1928-2010):

நீரரர் நிகண்டு

உயர்திணைப் பெயர் மஞ்சரி

அஃறிணைப் பெயர் மஞ்சரி

தொழிற் பெயர் மஞ்சரி

இடப்பெயர் மஞ்சரி

கலாசாரச் சொல் மஞ்சரி

    மணவை முஸ்தாபா:

அறிவியல் கலைச்சொல் களஞ்சியம் (1991)

அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி (1995)

மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம் (1996)

கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி 1999)

கணினிக் களஞ்சிய அகராதி (2001)

கணினிக் களஞ்சியப் பேரகராதி (2002)

ஜெயமோகன் எழுதிய 'நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்' (கிழக்கு பதிப்பகம், 2011) என்னும் நூலில் 200 கலைச்சொற்கள் காணப்படுகின்றன: "இக்கலைச்சொற்கள் பொதுவாக தமிழ் இலக்கிய தளத்தில் பயன்படுத்தப்படுபவை. கலைச்சொல்லாக்கத்தில் மூன்று போக்குகள் காணப்படுகின்றன. சிற்றிதழ் சார்ந்த தமிழ் நவீன இலக்கியம், கல்வித்துறை, சோவியத் மொழியாக்கங்கள் ஆகியவை. மூன்றுமே கலைச்சொல்லாக்கத்திற்குப் பெரும் பங்காற்றியுள்ளன. பலசமயம் ஒன்றைச்சுட்ட மூன்று கலைச்சொற்கள் உருவாகி மூன்றுமே புழக்கத்தில் இருக்கும். பொதுவாக ஓரளவு ஏற்கப்பட்ட ஒரு கலைச்சொல் இருக்கையில் அதையே பயன்படுத்துவது நல்லது. அது பொருத்தம் குறைவானதாக இருந்தாலும். ஏனென்றால் சொற்கள் என்பவை பெரும்பாலும் இடுகுறித்தன்மை கொண்டவை. அவை எதைக்குறிக்கின்றன என்று தெரிந்தாலே போதுமானது. பல கலைச்சொற்கள் அவ்வறிவுத்துறையின் வளர்ச்சிக்கு ஏற்ப பொருள் மாறுபாடு அடைந்தபடியே செல்லும். ஒவ்வொரு முறையும் கலைசொல்லை மாற்ற முடியாது" (ஜெயமோகன்).

21ம் நூற்றாண்டில் உலகமயமாக்கமும் ஆங்கிலமயமாக்கமும் இரண்டறக் கலந்து மேலோங்கி வருகின்றன. ஆங்கிலச் சொற்களின் தொகை ஏற்கெனவே 2½ இலட்சத்தை விஞ்சிவிட்டது. அவற்றுள் அரைவாசி பொதுச்சொற்கள், அரைவாசி கலைச்சொற்கள். ஆண்டுதோறும் ஏறத்தாழ 500 சொற்கள் வேறு ஆங்கிலத்துள் புதுக்க நுழைகின்றன. அரசுகளும் பல்கலைகழகங்களும் அதிகாரபூர்வமாக முறைசார் சொல்லாக்கத்தில் துறைஞர்களை ஈடுபடுத்தும் அரிய வழமை மங்கி மறையும் இத்தறுவாயில், தனித்துவம் வாய்ந்த முறைசாரா சொல்லாக்கம் மேலோங்குவதை தவிர்க்கவியலாது. இன்று தமிழ் மக்களின் தாயகங்களிலும், சேயகங்களிலும் விழைஞர்களின் சொல்லாக்கங்கள் பல்கிப் பெருகியுள்ளன. பெரிதும் இணைய வாயிலாக அவை பவனி வருகின்றன. என்றென்றும் செல்லுபடியாகும் வண்ணம் விபுலாநந்த அடிகள் அறிவுறுத்திய சொல்லாக்க நெறிமுறைகளை இன்றைய, உலகளாவிய தமிழ்ச் சொல்லாக்க விழைஞர்கள் கருத்தில் கொள்ளல் சாலும்:

"ஆங்கிலம் போன்ற வளர்ச்சியடைந்த மொழியோடு ஒப்பிடும்போது தமிழிலே சொல்வளம் குறைவாக இருப்பதை உணரலாம். இதனால், தமிழ் மொழி வளங்குன்றிய மொழியென்று ஆகிவிடாது. தமிழ்மொழியிலே புதுப்புதுச் சொற்களை ஆக்கிக் கொள்ளவேண்டியது கற்றவர் கடமை. முதற்கண் தமிழ் மொழியிலேயே ஆட்சியில் இருக்கும் சொற்களை எல்லாம் ஆராய்ந்து அவற்றிலே பயின்றுள்ள கலைச்சொற்களையும் ஏனைய சொற்களையும் வரையறுத்துக் கொள்ளல் வேண்டும். காலப்போக்கிலே தமிழில் வந்து கலந்துகொண்ட வட மொழிச் சொற்களைக் கடிந்து ஒதுக்காது அவற்றையும் ஆக்கத் தமிழாக தழுவிக்கொள்ள வேண்டும். வேண்டிய போது அயன்மொழிச் சொற்களை தழுவிக் கொள்வது தவறாகாது. ஆனால் அவ்வாறு தழுவிக்கொள்ளப்படும் அயன்மொழிச் சொற்கள் தமிழ் உருவம் பெற்று தமிழோடு வேற்றுமையின்றிக் கலந்து இசைக்கத்தக்கனவாக இருத்தல் வேண்டும். தமிழிலுள்ள உரிச்சொற்களின் அடியாகப் புதுச்சொற்களை ஆக்கிக்கொள்ளலாம். அவ்வாறு ஆக்கப்படும் புதுச்சொற்களும் நேர்,நிரை என்ற வாய்ப்பாட்டில் அடங்கத்தக்கவாறு சுருக்கமும், இனிமையும் பெற்றிருத்தல் வேண்டும். எவ்வகையிலும் தமிழ் மொழிக்கே உரிய சிறப்பியல்பு மாறுபடாதவாறு பாதுகாத்தல் எங்கள் கடமையாகும்"  (மகேசுவரி பாலகிருஷ்ணன், தமிழறிஞர் விபுலாநந்தர் வாழ்வும் பணிகளும்,இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம், இலங்கை, 1992, ப.184-5).

இங்கு நாம் இனங்கண்ட தமிழ்ச் சொல்லாக்க முன்னோடிகள் அனைவரும் எமது இன்றைய, நாளைய தலைமுறைகளின் தமிழ்ச் சொல்லாட்சிக்குத் தோள்கொடுத்து நிற்கும் துறைஞர்களாக விளங்குகிறார்கள். ஆழ்ந்து,பரந்து, விரிந்த தமிழ்ச் சொற்சுரங்கத்தை அவர்கள் அகழ்ந்து, புனைந்து குவித்துச் சென்றுள்ளார்கள். அவர்கள் விட்டுச்சென்ற பணியை முன்னோக்கி இட்டுச்செல்வதே அவர்களுக்கு நாங்கள் புரியும் உரிய கைமாறாகும்.  

____________________________________________________________________________

உசாத்துணை: 

Gregory James, Colporul: Ahistory of Tamil Dictionaries, Cre-A, Chennai, 2000

நூலகம்: www.noolaham.org  

இலங்கை அரசாங்க சொற்றொகுதிகள் பற்றிய குறிப்புகள் தந்துதவிய அன்பர்கள்: 

இ. பத்மநாப ஐயர், இலண்டன்

மு. நித்தியானந்தன், இலண்டன்

சின்னையா சிவநேசன், கனடா 

சுதர்சன் செல்லத்துரை, இலங்கை

____________________________________________________________________________

மணி வேலுப்பிள்ளை             2015-12-01                  காலம்,  ஏப்பிரில் 2016 

 

 


 

No comments:

Post a Comment