தாகூர்
WHERE THE MIND IS WITHOUT FEAR
Where the mind is without fear and the head is held high
Where knowledge is free
Where the world has not been broken up into fragments
By narrow domestic walls
Where words come out from the depth of truth
Where tireless striving stretches its arms towards perfection
Where the clear stream of reason has not lost its way
Into the dreary desert sand of dead habit
Where the mind is led forward by thee
Into ever-widening thought and action
Into that heaven of freedom, my Father, let my country awake.

தெம்புடன் தலைநிமிர்ந்து
அறிவறியும் உலகத்தில்;
நாட்டுக் குறுமதில்களால்
அறிவறியும் உலகத்தில்;
நாட்டுக் குறுமதில்களால்
சின்னாபின்னப்படாமல்
ஒருங்கிணைந்த உலகத்தில்;
ஆழ்ந்த உண்மை உரைத்து,
விடாமுயற்சியால் செம்மையுறும்
மேம்பட்ட உலகத்தில்;
தேர்ந்துதெளிந்த நியாய ஓடை
வழிதவறி ஓடி
அழிந்தொழிந்த வழமையெனும்
அலுக்கும் பாலைக்குள்
பாயாத உலகத்தில்;
பரந்துவிரிந்த சிந்தைக்குள்,
வினைத்திட்பத்துள்,
எம் உள்ளத்தை நீ
இட்டுச்செல்லும் உலகத்தில்,
சுதந்திர சுவர்க்கத்தில்
என் தாய்நாட்டை நீ
விழிக்கச் செய்வாய், அப்பனே!
Rabindranath Tagore, Where the mind is without fear, தமிழ்: மணி வேலுப்பிள்ளை
No comments:
Post a Comment