Parul Khakkar NAKED EMPEROR The corpses spoke in one voice: “All is well, sab kuchh changa-changa” Lord, in your ideal realm the hearse is now the Ganga Lord, your crematoriums are too few; fewer the wood for pyres Lord, our pall-bearers are too few, fewer yet the mourners Lord, in every home Yama performs the dance macabre Lord, in your ideal realm the hearse is now the Ganga Lord, your smoke belching chimneys now seek respite Lord, our bangles are shattered, shattered are our hearts The fiddle plays while the towns are ablaze, “Wah, Billa-Ranga” Lord, in your ideal realm the hearse is now the Ganga Lord, your clothes are divine, divine is your radiance Lord, the town entire sees you in your true form If there be a real man here, come forward and say “The emperor has no clothes” Lord, in your ideal realm the hearse is now the Ganga. _____________________________________________ Poem in Gujarati by Parul Khakkar Translated into English by Rita and Abhijit Kothari 2021-05-11 https://thewire.in/the-arts/parul-khakkar-gujarati-poem-ganga-bodies-covid
| ஆடையில்லா மாமன்னன் பருல் கக்கர் _______________________ “யாவும் நலமே!” இயம்பின பிணங்கள் ஒருமித்த குரலில். ஆமாம், மன்னவ! தங்கள் நாட்டில் கங்கையே பாடை. தங்கள் சுடலைகள் போதவே போதா சிதை விறகுகள் கிடையவே கிடையா. எங்கள் பேழைகள் தாங்குவோர் ஒருசிலர் இழவு கொண்டாட ஒருவரோ இருவரோ. ஒவ்வொரு வீட்டிலும் காலன் வெறியாட தங்கள் கனவுலகில் கங்கையே பாடை. தங்கள் புகைபோக்கிகள் ஓய முன்னரே எங்கள் வளையல்கள், எங்கள் இதயங்கள் தகர்ந்து போயின. நகரங்கள் எரிய குழலோசை ஒலிக்க தங்கள் நாட்டில் கங்கையே பாடை. தங்கள் ஆடையும் ஒளிரும் மேனியும் தெய்வீகமானவை. அவற்றின் ஊடே தங்கள் மெய்யுரு நகரம் முழுவதும் தென்படுகிறது. நேரிய மனிதர் எவரும் இருந்தால், முன்வந்து முழங்குக: “எங்கள் மாமன்னர் ஆடை ஏதுமின்றி ஆள்பவர்” என்று. ________________________ Translated into Tamil by: Mani Velupillai 202 |
ஆடையில்லா மாமன்னன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment