சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை

வெல்லும்சொல் இன்மை அறிந்து (645).

 

சொல்லின் பொருள் அதன் சூழ்நிலையைப் பொறுத்தது

Noscitur a sociis

A word is known by the company it keeps

 

ஒரே மொழியைப் பேசுவோருள் கூட, எத்தனை பேர் அதே மொழியைப் பேசுகிறார்கள்?

How many people speak the same language even when they speak the same language?

Russell Hoban

 

வசனம் என்பது வெறும் சொற்களின் கூட்டல்ல - வசனத்திலிருந்து அகற்றப்பட்டு, அகராதி கொண்டு அல்லது வழக்குத் தீர்ப்புகள் கொண்டு வரையறுக்கப்பட்டு, நீங்கள் தனித்தனியாக கொடுக்கும் கருத்துடன் மீள வசனத்துள் இடப்படும் சொற்களின் கூட்டல்ல...

Sentences are not mere collections of words to be taken out of the sentence, defined separately by reference to the dictionary or decided cases, and then put back into the sentence with the meaning you have assigned to them as separate words ...

Judge J. Stamp

 

ஒருவர் அறிவிலும், உணர்விலும், ஒழுக்கத்திலும் முதிர்ச்சி அடையும் வண்ணம் அவருக்குக் கற்பிக்கத்தக்க ஒழுக்காற்றுக் கோவையில் முதலாவது கட்டளை, சொல்லுக்கு மதிப்புக்கொடு என்பதே. சமூகத்தில் அல்லது மனித குலத்தில் ஏதாவது வளர்ச்சி ஏற்படவேண்டும் என்றால், சொல்லுக்கு மதிப்புக் கொடுப்பது - அதனைக் கண்ணும் கருத்துமாய், களங்கமற்ற மெய்ப்பற்றுடன் கையாள்வது - இன்றியமையாத ஒன்றாகும்.

Respect for the word is the first commandment in the discipline by which a person can be educated to maturity - intellectual, emotional, and moral. Respect for the word - to employ it with scrupulous care and incorruptible love of truth - is essential if there is to be any growth in a society or in the human race.

Dag Hammarskjold

 

கோவைகள் 

AGEING

மூப்பியல்

ANIMALS

விலங்குகள்

BANKING

வங்கியியல்

BIRDS

பறவைகள்

COOKERY

சமையற்கலை

DEMOGRAPHY

குடிவிபரவியல்

DIPLOMACY

சூழ்வியல்

DISABILITIES

மாற்றுத்திறன்கள்

DRAMA

நாடகவியல்

ECOLOGY

சூழலியல்

ECONOMICS

பொருளியல்

EDUCATION

கல்வி

ETHICS

அறவியல்

FEMININITY

பெண்மை

FISH

மீன்வகைகள்

GRAMMAR

இலக்கணம்

GRASS

புல்வகைகள்

GROCERY

பலசரக்கு

HEALTH

சுகாதாரம்

HUMAN RIGHTS

மனித உரிமைகள்

IMMIGRATION

குடிவரவு

INSURANCE

காப்புறுதி

ISMS

வாதங்கள்

LAW

சட்டவியல்

LITERATURE

இலக்கியம்

LOGIC

அளவையியல்

LOGICAL FALLACIES

அளவையியற் போலிகள்

MEDIA

ஊடகம்

MILITARY TERMS

படையியல்

OLOGIES

இயல்கள்

PEACE

அமைதி

PHILOSOPHY

மெய்யியல்

PLANTS

தாவரங்கள்

POLITICAL SCIENCE

அரசறிவியல்

PSYCHIATRY

உளமருத்துவம்

PSYCHOLOGY

உளவியல்

RACE RELATIONS

இன உறவு

REALTY

ஆதனவியல்

SNAKES

பாம்புகள்

SOCIOLOGY

சமூகவியல்

TAMIL FLOWERS

தமிழ் மலர்கள்

 

பார்வைகள்

2017-09-23

 

கனடா

11,558

இந்தியா

10,737

அமெரிக்கா

  8,902

இலங்கை

  4,786

பிரான்சு

  1,411

சிங்கப்பூர்

  1,247

பிரித்தானியா

  1,039

இரசியா

  1,017

ஜேர்மனி

     565

மலேசியா

     428

 

 

 

No comments:

Post a Comment