முதலில் யூதரைத் தேடி வந்தார்கள்

Martin Niemoller

FIRST THEY CAME FOR THE JEWS


First they came for the Jews 
and I did not speak out because I was not a Jew. 
Then they came for the Communists 
and I did not speak out because I was not a Communist. 
Then they came for the trade unionists 
and I did not speak out because I was not a trade unionist. 
Then they came for me 
and there was no one left to speak out for me.


முதலில்,

யூதரைத் தேடி வந்தார்கள்.

நான் ஒரு யூதன் அல்ல;

ஆதலால்,

ஏன் என்று நான் கேட்கவில்லை.

பிறகு,

பொதுவுடைமையாளரைத் தேடி வந்தார்கள்.

நான் ஒரு பொதுவுடைமையாளன் அல்ல.

ஆதலால்,

ஏன் என்று நான் கேட்கவில்லை.

பிறகு,

தொழிற்சங்கவாளரைத் தேடி வந்தார்கள்.

நான் ஒரு தொழிற்சங்கவாளன் அல்ல.

ஆதலால்,

ஏன் என்று நான் கேட்கவில்லை.

பிறகு,

என்னைத் தேடி வந்தார்கள்.

ஏன் என்று கேட்க,

எவருமே எஞ்சவில்லை.

Martin Niemoller, First they came for the Jews, தமிழ்: மணி வேலுப்பிள்ளை 

1 comment: