எங்கள் பிரச்சனை

Image result for howard zinn
Howard Zinn

OUR PROBLEM

Civil disobedience is not our problem.
Our problem is civil obedience.
Our problem is that people all over the world
have obeyed the dictates of leaders…
and millions have been killed because of this obedience…
Our problem is that people are obedient
all over the world in the face of
poverty and starvation and stupidity, and war, and cruelty.
Our problem is that people are obedient
while the jails are full of petty thieves…
and the grand thieves are running the country.
That’s our problem.”

எங்கள் பிரச்சனை

மக்கள் அடிபணியாமை எங்கள் பிரச்சனை அல்ல;
மக்கள் அடிபணிவதே எங்கள் பிரச்சனை.
உலகெங்கும் மக்கள் அணிதிரண்டு,
ஆணையிடும் ஆட்சியாளர் அடிபணிந்து,
கோடிக்கணக்கில் கொலையுண்டு போயினரே!
வறுமையும் பட்டினியும் போரும்
மடமையும் கொடுமையும் நேர்ந்தும் கூட,
மக்கள் அடிபணிவதே எங்கள் பிரச்சனை.
அற்பத் திருடர்கள் சிறைகளில் குவிகையில்,
மாபெரும் திருடர்கள் நாட்டை ஆள்கையில்,
மக்கள் அடிபணிவதே எங்கள் பிரச்சனை!   

Howard Zinn, Our Problem, தமிழ்: மணி வேலுப்பிள்ளை, 2012-03-15

No comments:

Post a Comment