Somehow
she
got
through the day
anticipating
the
hundred pleasures of night.
Her
dear one’s returned!
But
now it’s time to enter the bedchamber
and
relatives
won’t
stop their dull conversation.
Mad
with desire the girl finally cries
something bit me
shakes
her skirt fiercely
and
knocks over
- the lamp.
(Amarushataka, Translated from Sanskrit into English
by Andrew Schelling, Erotic Love Poems from India,
Shambhala, London, 2004, Poem 86)
by Andrew Schelling, Erotic Love Poems from India,
Shambhala, London, 2004, Poem 86)
இரவின் இன்பங்கள் நூறு;
அவற்றை எண்ணி எண்ணி,
பகலை ஒருவாறு வென்று,
வேட்கையுடன்,
அவள் காத்திருக்க,
அவனும் வீடுதிரும்புகிறான்.
கூடிப்படுக்கும் வேளை
சூழ்ந்த பின்னரும் கூட
சலிக்கச் சலிக்க
கதையளக்கும் வீட்டுக்காரர்.
அவள்,
வெகுண்டெழுந்து கத்துகிறாள்:
“என்னை ஏதோ கடித்துவிட்டதே!”
கையோடு,
மூர்க்கத்தனமாய்
பாவாடையை உலுப்பி
விளக்கை அணைத்து விடுகிறாள்!
தமிழ்: மணி வேலுப்பிள்ளை 2012-03-15
No comments:
Post a Comment